வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

img

காவனூர் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்டது காவனூர் கிராமம். இக்கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.